Cultural Dance competition

பள்ளி மாணவர்களுக்காக மத்திய அரசு சார்பாக நடத்தப்பட்ட கலா உற்சவ் சேலத்தில் வைஸ்யா கல்லூரியில் 15.11.2023 முதல் 18.11.2023 வரை நடைபெற்றது. இதில் நாட்டுப்புற நடன போட்டியில் திருவாருர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 9B வகுப்பில் படிக்கும் B.ஹரிஷ்ராஜ் என்ற மாணவர் மாநில அளவில் முதலிடம் பெற்று இவர் தேசிய அளவில் புதுடெல்லியில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளார். வெற்றி பெற்ற மாணவரை பள்ளி நிர்வாகத் தலைவர், பள்ளிச் செயலர், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அலுவலர்கள் பாராட்டினர்.

top