இந்திய தேர்தல் ஆணையத்தால் சென்ற மாதம் நடத்தப்பட்ட ஓவியப்போட்டி ,பாட்டுப் போட்டியில் பள்ளி அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் முதல் , இரண்டு , மூன்றாம் இடத்தை நம்பள்ளி மாணவர்கள் பெற்று அதற்கான பரிசுத்தொகையை ரூ .500/-, ரூ.300/- , ரூ.100/- , பெற்றனர் . மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பட்டுப்போட்டியில் நம்பள்ளி 12A1 பிரிவை சேர்ந்த மாணவர் B.ஸ்ரீனிவாஸ் முதலிடம் பிடித்து பரிசுத்தொகை ரூ.2000/- பெற்றார் . இப்பரிசுத்தொகையை மாவட்ட ஆட்சியர் அவர்களால் நேற்று U.P.மஹாலில் நடைபெற்ற விழாவில் பெற்று வந்தார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம் .